உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மத்யந்தனீசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி உற்சவ விழா!

மத்யந்தனீசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி உற்சவ விழா!

சிதம்பரம்: திருப்புலி ஈஸ்வரமேடு ஸ்ரீமங்களநாயகி சமேத மத்யந்தனீசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி உற்சவ பெருவிழாவை முன்னிட்டு நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் இருந்து 108 யாக தீர்த்த கலசம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !