பண்ருட்டி அங்காளம்மன் சிறப்பு அலங்காரம் !
ADDED :4631 days ago
பண்ருட்டி அங்காளம்மன் கோவில் மயானக் கொள்ளை திருவிழாவை முன்னிட்டு உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.