உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை அம்மன் கோயில் திருவிழா

திருவாடானை அம்மன் கோயில் திருவிழா

திருவாடானை: திருவாடானை அருகே ஆண்டாவூரணி முத்துமாரியம்மன் கோயில், திருவிழா மார்ச்.,15ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி விழா நேற்று அதிகாலை 3 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !