உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் பெருமாள், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகியோர் படங்களை வைத்து பூஜிக்கலாமா?

வீட்டில் பெருமாள், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகியோர் படங்களை வைத்து பூஜிக்கலாமா?

பெருமாள், ஆஞ்சநேயர், ஐயப்பன் போன்ற எல்லாத் தெய்வங்களும் நம்மைக் காப்பதற்காக  தான் இருக்கிறார்கள். தாராளமாக வைத்து வழிபட்டு வாருங்கள். நல்ல பலன்களைக் கைமேல் காண்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !