ஆண்டிக்கோல முருகன் படத்தை வீட்டில் வைப்பது ஆகாது என்பது உண்மையா?
ADDED :4607 days ago
முருகனின் கோலங்களில் அறிவு மயமான வடிவம் ஆண்டிக் கோலம். இவ்வடிவத்தை வணங்கினால் நமக்கு நல்லறிவு கிடைக்கும். இறைவனின் வடிவங் கள் எல்லாமே மங்களகரமானவை தான். வீட்டில் வைக்கலாம்.