தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்!
ADDED :4570 days ago
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழாவை யொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். உள்படம்: அலங்காரத்தில் அம்மன்.