உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 108 பால் குட அபிஷேகம்

108 பால் குட அபிஷேகம்

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 25ம் தேதி 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது.சித்ரா பவுர்ணமியையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிக்கு அன்று காலை 8:00 மணிக்கு காமாட்சிபேட்டை குயவர் வீதியில் உள்ள வேழ விநாயகர் கோவிலிருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !