உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்றைய சிறப்பு!

இன்றைய சிறப்பு!

சித்திரை 12 (ஏப். 25): சித்ரா பவுர்ணமி, நைனார் நோன்பு, சித்திரகுப்த பூஜை, இசைஞானியார் குருபூஜை, மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திரம், சந்திர கிரகணம் (நள்ளிரவு 1.19 - 1.55மணி), மதுரையில் கள்ளழகர் வைகையில் இறங்குவதை தரிசித்தல், திருவண்ணாமலையில் அதிகாலை 3.54 முதல் இரவு 2.10 மணி வரை கிரிவலம் வருதல், திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்தல் சிறப்பைத்தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !