ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா: தங்கக்கருட வாகனத்தில் அழகிய நம்பெருமாள் உலா!
ADDED :4579 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை திருவிழா நான்காம் நாளை முன்னிட்டு, ஆர்ய வைஸ்யாள் மண்டபத்திலிருந்து நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார்.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.