உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவர்குளம் கோயில் வருஷாபிஷேகம்

தேவர்குளம் கோயில் வருஷாபிஷேகம்

தேவர்குளம்: தேவர்குளம் அழகுநாச்சியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. தேவர்குளத்தில் அழகுநாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 9ம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு அன்று காலை கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபராதனை, இரவில் சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !