இன்றைய சிறப்பு!
                              ADDED :4542 days ago 
                            
                          
                          வைகாசி 10 (மே 24): வைகாசி விசாகம், பவுர்ணமி, நம்மாழ்வார் திருநட்சத்திரம், முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், திருவண்ணாமலையில் மதியம் 12.39 மணி முதல் கிரிவலம் வருதல் சிறப்பைத்தரும்.