உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிஷேகத்திற்கு தயிர் சேர்க்கும் போது, பச்சைப்பாலில் தான் உறை ஊற்ற வேண்டுமா?

அபிஷேகத்திற்கு தயிர் சேர்க்கும் போது, பச்சைப்பாலில் தான் உறை ஊற்ற வேண்டுமா?

காய்ச்சிய பாலில் உறை சேர்ப்பது தான் சரி. பாலைக் காய்ச்சிய உடன் சேர்ப்பது கூடாது. கொஞ்சம் ஆற வைத்து வெதுவெதுப்பாக இருக்கும்போது உறை ஊற்ற வேண்டும். இதனை நக வெதும்பல் அல்லது நகச்சூடு என்று குறிப்பிடுவர். நன்கு தோய்ந்து தயிரான பின்னரே அபிஷேகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !