உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூசுமலை முனீஸ்வரர் கோவில் விழா!

கூசுமலை முனீஸ்வரர் கோவில் விழா!

கிருஷ்ணகிரி அடுத்த பையனப்பள்ளி கூசுமலை முனீஸ்வரர் கோவில் மூன்றாமாண்டு விழாவில், திரளான பெண்கள் மாவிளக்கு ஊர்வலம் எடுத்து வந்தனர். இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பச்சையம்மன் மற்றும் முனீஸ்வரர்  அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !