உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னதானம், கல்விதானம் ஒவ்வொன்றுக்கும் பலன் இருக்கிறதா?

அன்னதானம், கல்விதானம் ஒவ்வொன்றுக்கும் பலன் இருக்கிறதா?

தானத்தில் சிறந்தது அன்னதானம். அற்றார் அழிபசி தீர்த்தல் சிறந்தது என்று திருக்குறள் கூறுகிறது. மிக்க அறமே விழுத்துணையாவது என மணிமேகலை போற்றுகிறது. அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்கிறார் தேசியக்கவி பாரதியார். மனத்தூய்மையோடு செய்யும் எந்த தானம் செய்தாலும் பலன் நிச்சயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !