சாய்பாபா படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக பரபரப்பு!
ADDED :4500 days ago
சென்னை: கொடுங்கையூர் எவரடி காலனி 22வது தெருவில் உள்ள ஒரு சாய்பாபா பக்தரின் வீட்டில் உள்ள சாய்பாபா படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக செய்தி பரவியது. இதையடுத்து சாய்பாபா படத்திலிருந்து விபூதி வருவதை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.