மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபம் கற்சிலைகளுக்கு பாதுகாப்பு தேவை!
ADDED :4533 days ago
மதுரை புதுமண்டபம் முன்பகுதியில், எப்போதோ சிதைக்கப்பட்ட அழகிய வேலைபாடுகள் உடைய கற்சிலைகளை தற்போதாவது பராமரித்து, பாதுகாக்க மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் முன்வரலாமே.