உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோயில் எருதுகட்டு திருவிழா

காளியம்மன் கோயில் எருதுகட்டு திருவிழா

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலில் அய்யனார், காளியம்மன் கோயில், புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு திருவிழா நடந்தது. எருதுகட்டு விழாவில் காஞ்சிரங்குடி, போகலூர், ஆதியாகுடி, சேந்தனி, மதுரை, வாடிப்பட்டி, சேதுக்கரை உட்பட பல பகுதிகளில் இருந்து, 64 காளைகள் பங்கேற்றன. மாடுபிடி முயற்சியில், வீரர் ஒருவர் காயமடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !