இன்றைய சிறப்பு!
ADDED :4537 days ago
வைகாசி 30 (ஜூன் 13): சோமாசிமாற நாயனார் குருபூஜை, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல், நாகருக்கு பாலபிஷேகம் செய்தல் சிறப்பைத்தரும்.