அந்திலி நரசிம்மர் கோவிலில் சுவாதி திருமஞ்சனம்
ADDED :4501 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சுவாதியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. திருக்கோவிலூர் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை (19ம் தேதி) சுவாதியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. காலை 9 மணிக்கு கோவில் மண்டபத்தில் லட்சுமிநரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.