உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சியில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.ஆழ்வார்குறிச்சி கீழஅக்ரஹாரத்தில் வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பெருமாள்,சீதா, பூமாதேவி, ஆஞ்சநேயர், கருடன்,நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். சிறப்பு வழிபாட்டில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், சுலோகம் வெற்றிலை மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்ப வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !