உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கால பைரவர் கோவிலில் பிரதிஷ்டை துவக்க விழா

கால பைரவர் கோவிலில் பிரதிஷ்டை துவக்க விழா

புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், கால பைரவர் சுவாமி இரண்டாம் ஆண்டு பிரதிஷ்டை துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு கால பைரவருக்கு சந்தனக்காப்பு அலகாரம், தீபாராதனை நடந்தது. லாஸ்பேட்டை மற்றும் சுற்றிலுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவில் அறங்காவலர் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !