உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயில்களில் பஞ்சபுராணம் பாடுகிறார்களே. இதை எப்படி வரிசைக்கிரமமாகப் பாட வேண்டும்?

சிவன் கோயில்களில் பஞ்சபுராணம் பாடுகிறார்களே. இதை எப்படி வரிசைக்கிரமமாகப் பாட வேண்டும்?

பன்னிரு திருமுறைகளில் இருந்தும் பாடல்களைப் பாட முடியாத சமயத்தில், தேவாரம், திருவாசகம்,  திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்திலிருந்து பாடல்களைப் பாடும் முறைக்கு பஞ்சபுராணம் என்றுபெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !