உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வநிலை, பிதுர்நிலை என்பது பற்றி விளக்குங்கள்.

தெய்வநிலை, பிதுர்நிலை என்பது பற்றி விளக்குங்கள்.

பிதுர்நிலை என்பது மனிதப்பிறவி எடுத்த உயிர்கள் இளைப்பாறும் நிலை. அந்நிலையில் இருந்து மீண்டும் உயிர் பூமியில் பிறப்பெடுக்கும். ஆனால், தெய்வநிலை உயரிய நிலை. அந்நிலையில் கடவுளோடு இரண்டறக் கலந்து விடுவதால் மீண்டும் பிறவி கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !