வருடாபிஷேக பூஜை
ADDED :4476 days ago
சிவகங்கை:சிவகங்கை, தெப்பக்குளம் அருகே உள்ள சசிவர்ண விநாயகர் கோவிலில், வருடாபிஷேக விழா, சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. * சக்கந்தி, காந்தி நகரில் உள்ள வழிவிடும் விநாயகர் கோயிலிலும் வருடாபிஷேக விழா நடந்தது. பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.