உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோதகத்திற்கும், கொழுக்கட்டைக்கும் வித்தியாசம் இருக்கிறதா?

மோதகத்திற்கும், கொழுக்கட்டைக்கும் வித்தியாசம் இருக்கிறதா?

இரண்டுமே அரிசிமாவினால் செய்யப்படுவது தான். மோதகம் கொழுக்கட்டை வகையை சேர்ந்தது தான் என்றாலும் சற்று வித்தியாசமானது. பூர்ணம் என்னும் நடுவில் இருக்கும் இனிப்பை, மடல் என்னும் அரிசிமாவினால் மூடியிருப்பர். கொழுக்கட்டையில் இனிப்பும், மாவும் சேர்ந்தே இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !