உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்தத்திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்?

எந்தத்திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்?

வடக்கு தவிர்த்த மூன்று திசைகளிலும் அமர்ந்து உணவு உண்ணலாம். கிழக்கில் ஆயுள்விருத்தியும், மேற்கில் செல்வமும், தெற்கில் புகழும்ஏற்படும். வடக்கு நோக்கி சாப்பிட்டால் நோய் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !