உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஞ்சனீஸ்வரர் கோவிலில் ஆடி பெருவிழா

மஞ்சனீஸ்வரர் கோவிலில் ஆடி பெருவிழா

மரக்காணம்: மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு காட்டில் உள்ள மஞ்சனீஸ்வரர் கோவிலில் நேற்று ஆடி பெருவிழா நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு மஞ்சனீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பக்தர்கள் பொங்கலிட்டு சுவாமியை வழிபட்டனர். மரக்காணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !