உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இசைத் தூண்கள்!

இசைத் தூண்கள்!

ஹம்பியிலுள்ள விஜய விட்டல சுவாமி கோயில், கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இங்கு பல தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்று உள்ளது. ஒரு தூணைத் தட்டினால் கட வாத்தியம். மற்றொன்றைத் தட்டினால் தபலாநாதம். இன்னொன்றைத் தட்டினால் ஜலதரங்க இசை என்று ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு இசையை எழுப்பும் வண்ணம் அணைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !