உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலங்கை அறுபடை வீடு!

இலங்கை அறுபடை வீடு!

தமிழ்நாட்டில் ஆறுபடை வீடு முருகனுக்கு இருப்பது போல் இலங்கையிலும் முருகனின் ஆறு கோயில்கள் விசேஷமாகக் கருதப்படுகிறது. இதை முருகனுக்குரிய அறுபடை வீடுகளாக சொல்கின்றனர். கதிர்காமம், நல்லூர் கோயில், மாவிட்டபுரம், கொழும்பு, வில்லூன்றி மேலைப்புலிவேலி என்பவையே அறுபடை வீடுகளாகப் போற்றப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !