ஆஞ்சநேயர் கோயில் கோபுர கலசம் திருட்டு
ADDED :4469 days ago
தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்டம், தெய்வச்செயல்புரத்தில், ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கிருந்த, இரிடியம் பூசப்பட்ட ,இரு கோபுர கலசம் மற்றும் மோட்டாரை, மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து, புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.