முன்னோர் செய்த பாவம் சந்ததிகளை பாதிக்கும் என்பது உண்மையா?
ADDED :4567 days ago
நிச்சயமாக! இதற்கு தண்டனை உறுதி. இதிலிருந்து விமோசனம் பெற காசி, ராமேஸ்வரம் போன்ற தீர்த்தத் தலங்களில் நீராடுவது, பசு, காகத்திற்கு உணவிடுவது, ஏழைகளுக்கு தானம் அளிப்பது போன்ற பரிகாரங்களைச் செய்யலாம். இதனால், முந்தைய பாவங்களால் வரும் துன்பங்களைத் தாங்கும் சக்தியாவது கிடைக்கும்.