காலபைரவர் வழிபாடு
ADDED :4575 days ago
காலபைரவர் சிவன் அம்சம் கொண்டவர். இவரை வழிபட்டால் கடன் தொல்லை, காரணமற்ற பயம், எதிரிதொல்லை நீங்கும். ஞாயிறு மாலை 4.30-6 ராகுநேரம், தேய்பிறை அஷ்டமி நாளில் இவரை வழிபடுவது சிறப்பு.