உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோயில் பூக்குழி விழா

அம்மன் கோயில் பூக்குழி விழா

சாயல்குடி;சாயல்குடி சக்திமாரி அம்மன் கோயிலில், ஆடித்திருவிழாவை முன்னிட்டு, பூக்குழி விழா நடந்தது. பால்குடம், வேல் குத்தியும் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !