பழண்டியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா
ADDED :4458 days ago
சென்னை: சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பழண்டியம்மன் பரிகாரஸ்தலத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளன. காலையில் கணபதி ஹோமம், விசேஷ அலங்காரம், பஞ்சமுக தீபாராதனையும், மாலையில், ஒய்யாளி சிறப்பு நடனமும் நடக்க உள்ளன.