உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரியில் ஆடிப்பூர திருவிழா

கிருஷ்ணகிரியில் ஆடிப்பூர திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசு வீதி, துளுக்கானி மாரியம்மன் கோவில் ஆடி பூர திருவிழா வரும், 14ம் தேதி நடக்கிறது.இதையொட்டி, இன்று (ஆக.,10) காலை கணபதி பூஜை நடக்கிறது. 13ம் தேதி மதியம் ஒரு மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், 14ம் தேதி காலை, 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஊர்வலம் நடக்கிறது.மாலை, 4 மணிக்கு அக்னி தீச்சட்டி ஊர்லவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !