12 ராசிகளுக்கான ஆவணி மாத ராசிபலனும் பரிகாரமும்!
ADDED :4805 days ago
ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர்.இத்தகைய சிறப்பு மிக்க ஆவணி மாதத்தின் 12ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்..