கோனூரில் பாப்பம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4466 days ago
கன்னிவாடி: கோனூரில் பாப்பம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக விஷேச யாகசாலை பூஜைகள் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் கும்பத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் நடந்த அபிஷேக, ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.