மண் சாந்து உருண்டை பிரசாதம்!
ADDED :4473 days ago
திருவாடானை(சிவகங்கை) ஆதி ரத்தினேஸ்வரர் கோயிலில், கடன் தொல்லை தீர மண் சாந்து உருண்டையைப் பிரசாதமாக வழங்குகிறார்கள்.