நந்தி வழிபாடு!
ADDED :4529 days ago
சிலர் பயம் அல்லது திட்டமிடத் தெரியாமை காரணமாக உடனடி முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள். நேரத்திற்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்ளத் தெரியாது. அவர்கள் நந்தி தேவரை வணங்க வேண்டும். மூளையில் உள்ள சிந்தனையைத் தூண்டும் சுரப்பிக்கு தமிழில் நந்தி என்று பெயர். நந்தியை வணங்குவதன் மூலம் சோம்பல் புத்தியை கற்பூர புத்தியாக மாற்றிக்கொள்ளலாம்!