உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அச்சங்குடி மாரியம்மன் கோயில் விழா

அச்சங்குடி மாரியம்மன் கோயில் விழா

திருவாடானை: திருவாடானை அருகே கடம்பாகுடி மற்றும் அச்சங்குடி மாரியம்மன் கோயில்களில் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கியும், பறவை, பால் காவடி எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !