இன்றைய சிறப்பு!
ADDED :4464 days ago
ஆவணி12 (ஆகஸ்ட்28): கிருஷ்ண ஜெயந்தி, அஷ்டமி விரதம், கிருஷ்ணருக்கு நெய், வெண்ணெய் பண்டங்கள் படைத்து துளசிமாலை அணிவித்தல், உறியடி உற்ஸவம் காணுதல், பைரவருக்கு வடைமாலை அணிவித்தல் சிறப்பைத்தரும்.