அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4424 days ago
தொண்டி:நம்புதாளை கிராமம் ஆதினமிளகி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கணபதிஹோமம், பூர்ணாகுதி நடந்தது. ஆக 30 காலை 10.15 மணிக்கு, சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஒத, கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.