உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவசக்தி விநாயகர் கும்பாபிஷேகம்

நவசக்தி விநாயகர் கும்பாபிஷேகம்

தேவகோட்டை: தேவகோட்டை வெள்ளையன் ஊரணி தெற்கு பகுதி நவசக்தி விநாயகர், மடக்கரை காளியம்மன், மகா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கருப்புக்குருக்கள் தலைமையில் இரண்டு கால யாகசாலை பூஜைகளுக்கு பிறகு அபிஷேகம் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !