உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவுற்ற பெண்கள் எந்த ஸ்லோகம் சொல்லி வழிபட்டால் நல்லது?

கருவுற்ற பெண்கள் எந்த ஸ்லோகம் சொல்லி வழிபட்டால் நல்லது?

திருச்சி, திருவெண்காடு திருத்தலத் தேவாரங்களைப் பாடலாம். கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்திரம் சொல்லி வழிபடலாம். ஆன்மிகப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். இப்படி இருந்தால், பிறக்கும் குழந்தை அறிவாற்றலுடன் திகழும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !