புதிய தொழில் ஆரம்பிக்க எந்தக் கடவுளை வணங்க வேண்டும்?
ADDED :4520 days ago
எந்த செயலைத் தொடங்கினாலும், முதற் கடவுளான விநாயரை வழிபட்டுத் தொடங்குவது முறை. தொழில் நிறுவனத்தில் கணபதிஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்யுங்கள். வெள்ளிக் கிழமைகளில் சிதறுகாய் உடைத்து வழிபட்டால், தடைகள் நீங்கி பணி இனிதாக நிறைவேறும்.