உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதலில் வணங்க வேண்டியது மூலவரா,பரிவார தெய்வங்களா?

முதலில் வணங்க வேண்டியது மூலவரா,பரிவார தெய்வங்களா?

மூலவரை முதலில் வணங்கி விட்டு, பின்னர் வலம் வரும் போது பரிவார தெய்வங்களை வணங்க வேண்டும். சிவன் கோயிலில் சுவாமியை வழிபட்ட பின், அம்பிகையையும், பெருமாள் கோயிலில் தாயாரை வணங்கியபின் பெருமாளையும் வழிபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !