சாயல்குடி கோவில்களில் வருடாபிஷேகம்
ADDED :4409 days ago
சாயல்குடி :சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் பத்திரகாளியம்மன், பெருமாள், மதுரை வீரன் கோவில்களில் வருடாபிஷேகம் நடந்தன. நான்கு கால பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.