உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்­போ­ரூரில் உண்­டியல் திறப்பு

திருப்­போ­ரூரில் உண்­டியல் திறப்பு

திருப்­போரூர்: திருப்­போரூர் கந்­த­சுவாமி கோவிலில், உண்­டியல் வரு­மானம், 24 லட்சம் ரூபாய் கிடைத்­துள்­ளது. இங்கு, 85 நாட்­க­ளுக்கு பின், உண்­டியல் வசூலை எண்ணும் பணி, நேற்று நடந்­தது. பணி, நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்­கி­யது. மொத்தம் உள்ள, 10 உண்­டி­யல்­களில், 9 உண்­டி­யல்­களின் பணம் எண்­ணப்­பட்­டன. இதில், 24 லட்சம் ரொக்கப் பணமும், 225 கிராம் தங்­கமும் 1,850 கிராம் வெள்­ளியும் பக்தர்கள், காணிக்­கை­யாக வழங்கி இருந்­தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !