உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலை ஊர்வலம்

விநாயகர் சிலை ஊர்வலம்

கம்மாபுரம்:குப்பநத்தநல்லூர் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. கம்மாபுரம் அடுத்த குப்பநத்தநல்லூரில் கடந்த 9ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு சென்று அங்குள்ள, கோவில் குளத்தில் விஜர்சனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !