முக்குன்ற நாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :4503 days ago
செஞ்சி:முக்குணம் முக்குன்ற நாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.செஞ்சி அருகே உள்ள முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. சாமி கோவில் உலா நடந்தது.